new-delhi இந்தியாவில் 12,193 பேருக்கு கோவிட் தொற்று உறுதி நமது நிருபர் ஏப்ரல் 22, 2023 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 12,193 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.